January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

சட்ட விரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்தில் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொழும்பு - மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு,...