January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சத்தியமூர்த்தி

இலங்கை ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது....