October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19 இறப்புகள்

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதில் கொவிட் உயிரிழப்பு அதிகமாக பதிவான நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.அங்கு 5,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....