January 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை அரசாங்கம் மாத்திரம் இறக்குமதி செய்யலாம் என்ற ஏகபோக...

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு,...

இலங்கை 14 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. குறித்த...

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்...

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிக்க அனுமதி கோரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அமைச்சரவைப் பத்திரமொன்றை...