January 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அவரின் மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மே 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக...

file photo: Twitter/ Greater Chennai Corporation தமிழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றிய, முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்...

இலங்கை அரசாங்கம் கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜேவிபி...

நாட்டில் கொரோனா தொற்றினால் 1,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 5 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர் தீபால்...