கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான 3 இலட்சத்து 60 ஆயிரம் லீட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர்...
#ஒட்சிசன்
கொழும்பைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஒட்சிசனின் அளவில் வீழ்ச்சியும், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வளிமண்டலத்தின் தன்மை தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி,...