January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வீரர்கள் இடைநிறுத்தம்

கொவிட்-19 பாதுகாப்பு உயிர்க்குமிழி விதிமுறைகளை மீறியதாக இலங்கை அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நாடு திரும்பினர். இதனையடுத்து குறித்த...