July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் ஜெலாலாபாத் நகரில் தேசிய கொடிக்கு பதிலாக தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய கொடிக்குப் பதிலாக தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்....

தாலிபான்களுடன் நட்புறவுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதைத் தொடர்ந்தே சீன பேச்சாளர்...

ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் மற்றும் நேட்டோ படைகள் தாலிபான்களுக்கு எதிராகப் போராடச் செல்வதில்லை என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் திரும்புவது...

விடுதலைப் புலிகளுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என்று தாலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமான டெய்லி மிரருக்கு தாலிபான் பேச்சாளர் கருத்து தெரிவிக்கும்...

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிப்பதால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானங்களுக்கு பொதுமக்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடுவதைக்...