June 15, 2025 11:30:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராமான்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானார்

Photo: Facebook/ Ven Napana Pemasiri Mahanayaka Thera

இலங்கை ராமான்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபானே பேமசிறி தேரர் காலமானார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்றுவந்த இவர், இன்று பிற்பகல் தனது 98 ஆவது வயதில் காலமானதாக ராமான்ய பீடத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாபானே பேமசிறி தேரர் ராமான்ய பீடத்தின் 13 ஆவது மகாநாயக்க தேரராவார்.