January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர்கள்!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன், பிரகாஸ், சுரேகா, கிருஷ்ணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை கட்சியின் சில தீர்மானங்களை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.