December 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு!

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரதிக்கமைய செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.