April 8, 2025 0:03:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இவர்தான் இனி ‘பிக்பாஸ்’ தொகுப்பாளர்!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கான புதிய லோகோவுடன் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மிக விரைவில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் திகதியை பிக் பாஸ் டீம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். அவர் அதிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.