January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா – (புகைப்படத் தொகுப்பு)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.

ஆகஸ்ட் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஆரம்பமானதுடன், இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது.