ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருன் (அருண் சித்தார்) நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.