
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்த அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவதாரணி மரணிக்கும்போது அவருக்கு 47 வயதாகும்.