
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் நடைபெறுவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரையில் நிகழ்நிலை முறையில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
