May 13, 2025 22:41:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

அரசாங்க பாடசாலைகளில் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 27ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.