April 11, 2025 17:48:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆதிவாசிகள் குழு யாழ்ப்பாணம் பயணம்!

தென்பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ​ தலைமையிலான குழுவினர் 60 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு அங்கு சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள ஆதிவாசிகள் குழுவினரை வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் வரவேற்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்திபெற்ற இடங்களை இவர்கள் பார்வையிடவுள்ளனர்.

ஆதிவாசிகளின் யாழ்ப்பாணத்திற்கான முதாலாவது பயணமாக இது அமைந்துள்ளது.