January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தார்!

இலங்கை தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள காசல் வீதி வைத்தியசாலையில் குறித்த தாய் 6 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp ஊடாக பெற்றிட இந்த இணைப்பை அழுத்துங்கள் –https://whatsapp.com/channel/0029VaAk8rU8F2pAAyBV3s0z