January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஒடோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சுபர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 62 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.