May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தன் தீர்த்தோற்சவம் – (வீடியோ)

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்ற பின்னர், ஆலயத்தின் ஷண்முக தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் தேர்திருவிழா நடைபெற்றதுடன், இன்றைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெறுகிறது.

நேரலை வீடியோ..