
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண திருத்தத்திற்கமைய இனி அறவிடப்படவுள்ள புதிய கட்டண விபரங்கள் வருமாறு,
0 – 5 ஒரு அலகு 60 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா
6 -10 ஒரு அலகு 80 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா
11 -15 ஒரு அலகு 100 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா
16 – 20 ஒரு அலகு 110 ரூபா
மாத கட்டணம் 400 ரூபா
21 – 25 ஒரு அலகு 130 ரூபா