மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுச் சின்னம் தலைமன்னாரில் நிறுவப்பட்டுள்ளது.
200 ஆண்டு நிறைவையொட்டி தலைமன்னார் முதல் மாத்தளை வரையான ”மாண்புமிகு மலையகம்” எனும் தொனிப்பொருளிலான நடைபயண ஆரம்ப நிகழ்வின் போது அந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது அங்கே தீபமேற்றி நினைவுகூரல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை முதல் ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை மன்னாரில் இருந்து மாத்தளை நோக்கி நடை பயணம் நடைபெறவுள்ளது.
நடை பயண விபரங்கள்