June 14, 2025 4:06:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டது!

வாகனங்களுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருள் கோட்டாவின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவின் அளவை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எரிபொருள் விநியோகம் கோட்டா முறையிலேயே நடைபெறுகின்றது.

புதிய கோட்டா விபரங்கள்