
பாராளுமன்ற தேர்தல் நடக்காது ஆட்சி மாற்றம் நடக்காது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வில், உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வீதிகளில் போராட்டம் நடத்துவதில் பலனில்லை. அதற்கான வழி பாராளுமன்ற தேர்தல் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.