
Photo: Facebook/uojusu
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழ வளாகத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நினைவிடத்தில் மலர்களை வைத்து மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தினர்.