March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்டோக்களுக்கு எரிபொருள் கோட்டா அதிகரிப்பு!

ஆட்டோக்களுக்கு வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டதாக மேல்மாகாணத்தில் இதனை நடைமுறைப்படுத்தி ஆட்டோக்களுக்கு வாராந்தம் 10 லீட்டர் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆட்டோக்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.