January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகிந்தவின் இல்லத்தில் நடந்த நவராத்திரி பூஜை: படங்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் கொழும்பு இல்லத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டிருந்தார்.

This slideshow requires JavaScript.