இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தின் நிலைமைகளும் மோசமடைந்து வருவதாக யாழ். மாநகர மேயர் இ.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.