November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவியேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகளை சேர்ந்தோர் இதன்போது பதவியேற்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள் 

சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் – உயர்கல்வி

கனக ஹேரத் – தொழில்நுட்பம்

பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்

டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்

டி.பி.ஹேரத் – கால்நடை வளம் இராஜாங்க அமைச்சர்

ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்

அனுப பஸ்குவல் – சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்

சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

அனுக பிரியங்க – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்

லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்

தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்