February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா – புகைப்படத் தொகுப்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, தேர்த் திருவிழா ஆரம்பமாகியது.

இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

This slideshow requires JavaScript.