May 25, 2025 23:50:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக அர்ஜுன நியமனம்!

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்டதாக தேசிய விளையாட்டு சபை அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த சபைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.