January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவித்தல்!

தேசிய எரிபொருள் விநியோக அட்டைக்கான வாராந்த ஒதுக்கீடு இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏற்கனவே ஒவ்வொரு வாகனத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு புதிய வாரத்திற்கும் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வார தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்த அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.