சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நாளைய தினம் அறிவிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 200 – 300 ரூபா வரையில் விலை குறைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பல வருடங்களின் பின்னர் லிட்ரோ நிறுவனம் ஜுலை மாதத்தில் இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.