June 12, 2025 17:25:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக ஊடக செயற்பாட்டாளர் பெதும் கர்னர் கைது!

சமூக ஊடக செயற்பாட்டாளரான பெதும் கர்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்களுக்காக அழைக்கப்பட்டிருந்த பெதும் கர்னர், இன்றைய தினம் முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்திப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையதாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.