January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

QR முறையின் கீழ் எரிபொருள் வழங்கும் அளவு அதிகரிப்பு!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக முதல் அமுலாகும் QR அட்டை முறையின் கீழ் வாகனங்களுக்கு வாராந்தம் விநியேரிக்கப்படும் எரிபொருளின் அளவு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எரிசக்தி அமைச்சர் அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி அனைத்து வகையான வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் அளவு விபரங்களும் வருமாறு,
பெட்ரோல்
மோட்டார் சைக்கிள் – 4 லீட்டர்
ஆட்டோ – 5 லீட்டர்
வான் – 20 லீட்டர்
கார் – 20 லீட்டர்
லொரி – 50 லீட்டர்
டீசல்
பஸ் – 40 லீட்டர்
ஆட்டோ – 5 லீட்டர்
வான் – 20 லீட்டர்
கார் – 20 லீட்டர்
லொரி – 50 லீட்டர்