
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 21 வது நபர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வெலிசரை மருத்துவமனையில் சுவாசப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றுவந்த மஹர பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.