இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜுலை 18 ஆம் திகதி வரையில் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று கல்வி அதிகாரிகள் கூடிய இது தொடர்பில் தீர்மானித்துள்ளனர்.