April 30, 2025 13:13:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸில் ராஜபக்‌ஷ மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர், எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றோ, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தோ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பஸில் ராஜபக்‌ஷ, கடந்த வாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.