January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத் தளபதி பதவி விலகத் தீர்மானம்?

Shavendra-Silva-

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31 ஆம் திகதி அவர் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து ஜுன் முதலாம் திகதி முதல் கூட்டுப்படைகளின் பிரதானியாக ஷவேந்திர சில்வா பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போதைய கூட்டுப்படைகளின் பிரதானியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.