January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த பதவி விலகினார்!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரோஹித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து பதவி விலகுமாறு வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை அவர் தனது ஆதரவாளர்களை அலரிமாளிகையில் சந்தித்ததுடன், அதன் பின்னர் அவர் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.