இராணு வீரர்கள் நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தும் வகையில், தேசிய இராணுவீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, முதலாவது ர கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.
சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான வீரர்களை இராணுவ மாதம் நினைவுகூருகிறது.
ஜனாதிபதிக்கு தேசிய இராணுவ வீரர்கள் கொடி அணிவிக்கப்பட்டது முதல் இராணுவ வீரர்கள் நினைவு மாதம் ஆரம்பமாகிறது.