இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி 370 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற தனியார் வங்கிககள் சில இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளன.
இதேவேளை அரச வங்கிகள் 359 ரூபா முதல் 365 ரூபா வரையில் டொலரின் விற்பனை விலையை அறிவித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் மாதங்களில் டொலரின் பெறுமதி மேலும் உயர்வடையும் நிலைமையே காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.