
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இதன்படி அவருக்கு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் சாந்த பண்டார, இன்று மாலை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நிலையிலேயே இவர் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார்