
நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு அலி சப்ரி தீர்மானித்துள்ளார்.
நீதி அமைச்சராக பதவி வகித்த அலி சப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தான் நிதி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலி சப்ரி இன்றைய தினம் அறிவித்துள்ளார்.