
இராஜாங்க அமைச்சர் பதவியை ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை அரசங்கத்தில் இருந்து இ.தொ.கா. வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை கூடவுள்ளது.
இதன்போது ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா உறுப்பினர்கள் இருவரும் எதிர்க்கட்சி பக்கம் செல்லவுள்ளனர்.
நேற்று மாலை இவர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.