
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரலானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரவு, காலி முகத்திடலில் கூடிய பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தில் ஈடுபாடுபடுகின்றனர்.
இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.