
நாமல் ராஜபக்ஷ அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இன்று இரவு அவர் பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவி வகித்தார்.