
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ஐசிடிஏ) தலைவர் ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக தான் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர், தொழில்நுட்ப அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.