January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுல்!

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 6 மணி வரையில் இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த பல்வேறு குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.